Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 07 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற்று வந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் ஆறாவது தடவையாக இந்தியா சம்பியனானது.
ஹராரேயில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற இங்கிலாந்துடனான இறுதிப் போட்டியில் வென்றே இந்தியா சம்பியனானது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 411/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: வைபவ் சூரியவன்ஷி 175 (80), ஆயுஷ் மாத்ரே 53 (51), அபிக்யான் குன்டு 40 (31), கனிஷ் சோஹன் ஆ.இ 37 (20), வேதந் ட்ரிவேடி 32 (36), விஹான் மல்ஹோத்ரா 30 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு ஜேம்ஸ் மின்டோ 3/63)
இங்கிலாந்து: 311/10 (40.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: கலெப் பல்கொனர் 115 (67), பென் டாக்கின்ஸ் 66 (56), பென் மேய்ஸ் 45 (28), தோமஸ் றியூ 31 (18), ஜேம்ஸ் மின்டோ 28 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆர்.எஸ் அம்பிறிஷ் 3/56, கனிஷ் சோஹன் 2/63, ஆயுஷ் மாத்ரே 1/31)
போட்டியின் நாயகன்: வைபவ் சூரியவன்ஷி
தொடரின் நாயகன்: வைபவ் சூரியவன்ஷி
11 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
51 minute ago