Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் முன்னாள் மத்தியகளவீரரான ஒஸ்கார், இதய நிலையொன்றையடுத்து ஓய்வு பெற்றுள்ளார்.
பிரேஸிலியக் கழகமான சா போலோவின் பயிற்சி நிலையத்தில் பெளதிக சோதனையின்போது உடநலமில்லாமல் கடந்தாண்டு நொவெம்பரில் காணப்பட்ட 34 வயதான ஒஸ்கார் வைத்தியசாலையில் சிகிச்சையைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் உள்ள தனது சா போலோவுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்துள்ளார்.
33 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
8 hours ago
9 hours ago