Shanmugan Murugavel / 2025 ஜூன் 15 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியானது நீக்கப்பட்ட முகாமையாளர் லூசியானோ ஸ்பலெட்டியை தமது முன்னாள் வீரர் ஜெனாரோ கட்டுஸோ மூலம் பிரதியுடவுள்ளதாக அந்நாட்டு கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகளின் தலைவர் ஜல்லூயிஜி புபான் சனிக்கிழமை (14) தெரிவித்துள்ளார்.
புதிய பயிற்சியாளர் கட்டுஸோவா என உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டபோது இறுதித் தகவல்களுக்காக தாம் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கடந்த இரண்டு உலகக் கிண்ணத் தொடர்களுக்கு இத்தாலி தகுதி பெறாத நிலையில் அடுத்தாண்டு உலகக் கிண்ணத்துக்கு இத்தாலியை அழைத்துச் செல்லும் பணியை கட்டுஸோ கொண்டுள்ளார்.
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago