2025 மே 02, வெள்ளிக்கிழமை

இந்தியக் குழாமில் இணையவுள்ள தனுஷ் கொட்டியன்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 24 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான நான்காம், ஐந்தாம் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் இரவிச்சந்திரன் அஷ்வினின் பிரதியீடாக மும்பையின் சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரர் தனுஷ் கொட்டியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான கொட்டியன் 33 முதற்தரப் போட்டிகளில் 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 41.21 என்ற சராசரியில் 1,525 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .