Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 27 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பெண்கள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பிறிஸ்டலில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில், 91 பந்துகள் இருக்கத்தக்கதாக 8 விக்கெட்டுகளால் இங்கிலாந்து வென்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இந்தியா: 201/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிதாலி ராஜ் 72 (108), தீப்தி ஷர்மா 30 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: சோபி எக்லெஸ்டோன் 3/40, கதரின் பிரண்ட் 2/35, அன்யா ஷெர்ஷோபிள் 2/33, கேட் க்றொஸ் 1/23)
இங்கிலாந்து: 202/2 (34.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: தமி பியூமெளன்ட் ஆ.இ 87 (87), நட் ஷிவர் ஆ.இ 74 (74) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜுலான் கோஸ்வாமி 1/25)
போட்டியின் நாயகி: தமி பியூமெளன்ட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
9 hours ago