Shanmugan Murugavel / 2025 ஜனவரி 29 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராஜ்கோட்டில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இங்கிலாந்து: 171/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் டக்கெட் 51 (28), லியம் லிவிங்ஸ்டோன் 43 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 5/24 [4], ஹர்திக் பாண்டியா 2/33 [4], அக்ஸர் பட்டேல் 1/19 [3], அபிஷேக் ஷர்மா 0/4 [1])
இந்தியா: 145/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்திக் பாண்டியா 40 (35), அபிஷேக் ஷர்மா 24 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேமி ஒவெர்ட்டன் 3/24 [4], பிறைடன் கார்ஸ் 2/28 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/33 [4], அடில் ரஷீட் 1/15 [4], மார்க் வூட் 1/29 [3])
போட்டியின் நாயகன்: வருண் சக்கரவர்த்தி
19 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
38 minute ago