Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 20 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பெங்களூருவில் புதன்கிழமை (16) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (20) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியை நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 46/10 (பந்துவீச்சு: மற் ஹென்றி 5/15, வில்லியம் ஓ ருர்க் 4/22, டிம் செளதி 1/8)
நியூசிலாந்து: 402/10 (துடுப்பாட்டம்: றஷின் றவீந்திர 134, டெவோன் கொன்வே 91, டிம் செளதி 65, வில் யங்க் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 3/72, குல்தீப் யாதவ் 3/99, மொஹமட் சிராஜ் 2/84, ஜஸ்பிரிட் பும்ரா 1/41, இரவிச்சந்திரன் அஷ்வின் 1/94)
இந்தியா: 462/10 (துடுப்பாட்டம்: சஃப்ராஸ் கான் 150, றிஷப் பண்ட் 99, விராட் கோலி 70, றோஹித் ஷர்மா 52, யஷஸ்வி ஜைஸ்வால் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: வில்லியம் ஓ ருர்க் 3/92, மற் ஹென்றி 3/102, அஜாஸ் பட்டேல் 2/100, டிம் செளதி 1/53, கிளென் பிலிப்ஸ் 1/69)
நியூசிலாந்து: 110/2 (துடுப்பாட்டம்: வில் யங்க் ஆ.இ 48, றஷின் றவீந்திர ஆ.இ 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 2/29)
போட்டியின் நாயகன்: றஷின் றவீந்திர
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
6 hours ago
7 hours ago