Shanmugan Murugavel / 2026 ஜனவரி 14 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இந்தியா: 284/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 112 (92), ஷுப்மன் கில் 56 (53) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ்டியன் கிளார்க் 3/56, மிஷெல் பிறேஸ்வெல் 1/34, ஜேடன் லெனொக்ஸ் 1/42, ஸகரி போக்ஸ் 1/67, கைல் ஜேமிஸன் 1/70)
நியூசிலாந்து: 286/3 (47.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: டரைல் மிற்செல் ஆ.இ 131 (117), வில் யங் 87 (98) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 1/49, ஹர்ஷித் ரானா 1/52)
போட்டியின் நாயகன்: டரைல் மிற்செல்
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026