Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஞ்சியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இனிங்ஸ் தோல்வியை நோக்கி தென்னாபிரிக்கா நகர்கிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 497/9 (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 212, அஜின்கியா ரஹானே 115, இரவீந்திர ஜடேஜா 51, உமேஷ் யாதவ் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜ் லின்டே 4/133, ககிஸோ றபாடா 3/85, அன்றிச் நொர்ட்ஜே 1/79)
தென்னாபிரிக்கா: 162/10 (துடுப்பாட்டம்: ஸுபைர் ஹம்ஸா 62, ஜோர்ஜ் லின்டே 37, தெம்பா பவுமா 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 3/40, இரவீந்திர ஜடேஜா 2/19, ஷபாஷ் நதீம் 2/22, மொஹமட் ஷமி 2/22)
தென்னாபிரிக்கா: 132/8 (துடுப்பாட்டம்: தெனியுஸ் டி ப்ரூன் ஆ.இ 30, ஜோர்ஜ் லின்டி 27, டேன் பீடிட் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 3/10, உமேஷ் யாதவ் 2/35, இரவிச்சந்திரன் அஷ்வின் 1/28, இரவீந்திர ஜடேஜா 1/36)
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026