Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அடிலெய்ட்டில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் முன்னிலையில் இந்தியா காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 244/10 (துடுப்பாட்டம்: விராட் கோலி 74, செட்டேஸ்வர் புஜாரா 43, அஜின்கியா ரஹானே 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 4/53, பற் கமின்ஸ் 3/48, ஜொஷ் ஹேசில்வூட் 1/47, நேதன் லயோன் 1/68)
அவுஸ்திரேலியா: 191/10 (துடுப்பாட்டம்: டிம் பெய்ன் ஆ.இ 73, மர்னுஸ் லபுஷைன் 47 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 4/55, உமேஷ் யாதவ் 3/40, ஜஸ்பிரிட் பும்ரா 2/52)
இந்தியா: 9/1 (பந்துவீச்சு: பற் கமின்ஸ் 1/6)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
39 minute ago