Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொன்டி-கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுடன் உலகின் ஐந்தாம் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் வெளியேற்றப்பட்டார்.
பிரான்ஸில் நடைபெற்று வருகின்ற இத்தொடரின் முதலாவது சுற்றில் இடையைப் பெற்ற சேர்பியாவின் ஜோக்கோவிச், புதன்கிழமை (09) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 3-6, 4-6 என்ற நேர் செட்களில் சிலியின் அலெஜான்ட்ரோ தபிலோவிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.
22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
40 minute ago