Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 01 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்ற நிலையில், ஜமைக்காவில் சனிக்கிழமை (30) ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் மெஹிடி ஹஸன் மிராஸ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்திருந்தார்.
ஈரமான மைதானம் காரணமாக ஆரம்பிக்க வேண்டியதிலிருந்து ஐந்து மணித்தியாலங்கள் தாமதமாகவே ஆட்டம் ஆரம்பித்த நிலையில் தற்போது களத்தில் ஷட்மன் இஸ்லாம் ஆட்டமிழக்காமல் 50, ஷடாட் ஹொஸைன் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களுடனுள்ளனர். வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும் கேமார் றோச் வீழ்த்தினார்.

6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago