2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

Freelancer   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் காரணத்தால், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைமையகம் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கும் என்றும் திட்டமிட்டபடி நாளை முதல்  ‘எஸ்எல்சி அழைப்பு இருபதுக்கு 20 லீக்’  இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .