Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவின் அடுத்தாண்டு இறுதியிலிருந்தான நெருக்கடி மிக்க டெஸ்ட் அட்டவணை, 2027 ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடருக்கும் முன்னுரிமை அளிக்கும் பொருட்டு இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 35 வயதான ஸ்டார்க் 65 இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளிலில் 79 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 2021ஆம் ஆண்டு இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார்.
16 minute ago
48 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
48 minute ago
56 minute ago