Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான, கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு ஜுவென்டஸ் தகுதிபெற்றுள்ளது.
இன்டர் மிலனுடனான அரையிறுதிப் போட்டியில், 2-1 என மொத்த கோலெண்ணிக்கை அடிப்படையிலேயே விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு ஜுவென்டஸ் தகுதிபெற்றுள்ளது.
இன்டர் மிலனின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஜுவென்டஸ், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலைப்படுத்தியிருந்தது.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026