Shanmugan Murugavel / 2016 நவம்பர் 23 , பி.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் உலகில் தோன்றிய தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான வசீம் அக்ரம், இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு இலங்கைக்கு வரவுள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்றுவிப்புக் குழாமைச் சேர்ந்தவர்களிடம் தனது அனுபவங்களைப் பகிர்வதற்கு மேலதிகமாகவே, வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சி முகாம்களை அவர் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago