2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை அணிக்கு எட்டாவது இடம்

Freelancer   / 2022 மே 05 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணி எட்டாவது இடத்தில் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள ஆண்கள் கிரிக்கெட் ஒருநாள் அணிகளுக்கான தரப்படுத்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2 ஆயிரத்து 86 புள்ளிகளுடன் இலங்கை அணி இவ்வாறு 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

இதேவேளை, நியூசிலாந்து அணி முதலாவது இடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றன.

அத்துடன், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X