Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2022 பெப்ரவரி 11 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இன்று(11) தொடங்குகிறது.
முதலாவது போட்டி, சிட்டினியில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை 5 போட்டிகளில் பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை, இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரை தம்வசமாகியுள்ளது. இந்தப் போட்டி, பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .