Shanmugan Murugavel / 2025 ஜூன் 16 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் குழாமில் விஷ்வ பெர்ணாண்டோ, நிஷான் பீரிஸ், ஜெஃப்ரி வன்டர்சே, சதீர சமரவிக்கிரம நிஷான் மதுஷ்க ஆகியோர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் லஹிரு உதார, சொனால் டினுஷ, பசிந்து சூரியபண்டரா, பவன் ரத்னாயக்க, தரிந்து ரத்னாயக்க, இசித விஜேசுந்தர என ஆறு புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக லஹிரு குமார குழாமில் இடம்பெறவில்லை.
இதேவேளை அகில தனஞ்சய குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.
குழாம்: தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), பதும் நிஸங்க, ஒஷாத பெர்ணாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், கமிந்து மென்டிஸ், குசல் மென்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால் டினுஷ, பவன் ரத்னாயக்க, பிரபாத் ஜெயசூரிய, தரிந்து ரத்னாயக்க, அகில தனஞ்சய, மிலான் ரத்னாயக்க, அசித பெர்ணாண்டோ, கசுன் ராஜித, இசித விஜேசுந்தர.
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago