Shanmugan Murugavel / 2024 நவம்பர் 04 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரில் கிளென் மக்ஸ்வெல் தெரிவு செய்யப்படலாம் என்றவாறான கருத்துக்களை அவுஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் அன்றூ மக்டொனால்ட் வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியாக பங்களாதேஷுக்கெதிராக 2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய 36 வயதான மக்ஸ்வெல், கடந்தாண்டு காலை முறித்துக் கொண்டமை காரணமாக இந்தியாவுக்கெதிரான தொடரில் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் இலங்கை நிலைமைகளுக்காக அடுத்தாண்டு ஜனவரி, பெப்ரவரியில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட்களுக்காக மக்ஸ்வெல் தெரிவுசெய்யப்படலாம்.
39 minute ago
48 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
48 minute ago
56 minute ago