Shanmugan Murugavel / 2021 மே 01 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19-க்கெதிரான போராட்டத்துக்காக நிதியளிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் சபையால் ஒழுங்கமைப்பட்டுள்ள இருபதுக்கு – 20 தொண்டுப் போட்டியில், இலங்கையணிக் குழாமில், யாழ்ப்பாணத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார்.
இலங்கையணியும், இலங்கையின் முன்னாள் நட்சத்திரங்கள் மோதும் குறித்த போட்டிக்கான இரண்டு அணிகளினதும் குழாம்கள் பின்வருமாறு,
நட்சத்திரங்கள்: சனத் ஜெயசூரிய (அணித்தலைவர்), அரவிந்த டி சில்வா, ஹஷான் திலகரட்ண (பயிற்சியாளர், வீரர்), பர்வீஸ் மஹரூஃப், உபுல் சந்தன, உபுல் தரங்க, நுவான் குலசேகர, திலான் துஷார, தம்மிக பிரசாத், சாமர சில்வா, மலிந்த வர்ணபுர, இந்திக டி சேரம், ஜெஹான் முபாரக், சமன் ஜெயந்த.
இலங்கையணி: தசுன் ஷானக (அணித்தலைவர்), குஷல் பெரேரா, அவிஷ்க பெர்ணான்டோ, பானுக ராஜபக்ஷ, இசுரு உதான, ரமேஷ் மென்டிஸ், சதீர சமரவிக்கிரம, திஸர பெரேரா, பதும் நிஸங்க, சாமிக கருணாரத்ன, லக்ஷன் சந்தகான், றொஷேன் சில்வா, அசித பெர்ணான்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த்.
3 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago