Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இலங்கையின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்டவீரர் இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கெதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கை விளையாடவுள்ள நிலையில், இத்தொடர் முடிவு வரையில் பெல் பணியாற்றவுள்ளார்.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026