Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செஞ்சூரியனில் நேற்று முன்தினம் ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 396/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 85, தனஞ்சய டி சில்வா 79, தசுன் ஷானக ஆ.இ 66, நிரோஷன் டிக்வெல்ல 49 ஓட்டங்கள். பந்துவீச்சு: லூதோ சிபம்லா 4/76 வியான் முல்டர் 3/69, அன்றிச் நொர்ட்ஜே 1/88, லுங்கி என்கிடி 1/64)
தென்னாபிரிக்கா: 621/10 (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி 199, டீன் எல்கர் 95, கேஷவ் மஹராஜ் 73, தெம்பா பவுமா 71, ஏய்டன் மர்க்ரம் 68, வியான் முல்டர் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 4/171, விஷ்வ பெர்ணான்டோ 3/129, தசுன் ஷானக 2/98, லஹிரு குமார 1/103)
இலங்கை: 65/2 (துடுப்பாட்டம்: குஷல் பெரேரா ஆ.இ 33, தினேஷ் சந்திமால் ஆ.இ 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 2/28)
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026