2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

இலங்கையை வெல்லுமா சிம்பாப்வே?

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கிடையிலான  இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது ஹராரேயில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இறுதி வரை சிம்பாப்வே போராடிய நிலையில் இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளில் குறிப்பிடத்தக்களவு சவாலையளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியக் கிண்ணத் தொடருக்கு சிறந்த தயார்படுத்தலாக இத்தொடர் இலங்கை காணப்படுகின்றது.

எவ்வாறாயினும் நுவனிடு பெர்ணாண்டோ, கமில் மிஷாரவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகத்துக்கிடமானதாக காணப்படுகின்றது.

இதேவேளை துடுப்பாட்டம் காரணமாக வியாஸ்காந்துக்கு முன்னதாக வாய்ப்புப் பெற்ற துஷான் ஹேமந்தவும் தன்னை நிரூப்பித்துக் காட்ட வேண்டியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .