Shanmugan Murugavel / 2024 நவம்பர் 20 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளில் கொலம்பியாவில் புதன்கிழமை (20) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் ஈக்குவடோர் வென்றது.
ஈக்குவடோர் சார்பாகப் பெறப்பட்ட கோலை இன்னர் வலென்சியா பெற்றிருந்தார்.
இதேவேளை தம்நாட்டில் நடைபெற்ற உருகுவேயுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பிரேஸில் சமப்படுத்தியது. பிரேஸில் சார்பாகப் பெறப்பட்ட கோளை ஜெர்சன் பெற்றதோடு, உருகுவே சார்பாகப் பெறப்பட்ட கோலை பெடெரிக்கோ வல்வெர்டே பெற்றிருந்தார்.
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026