2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஈரானை வென்றது இங்கிலாந்து

Editorial   / 2022 நவம்பர் 21 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் இடம்பெறும் 22ஆவது கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையிலான இன்றைய (21) போட்டியில் 6 - 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சார்பில் 35 நிமிடத்தில் ஜூட் பெலிங்ஹாம் ஒரு கோலையும் 43, 62 ஆவது நிமிடங்களில் புகாயோ சகா 2 கோல்களையும் 45 ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்ரேலிங், 71 ஆவது நிமிடத்தில் மார்கஸ் ரஸ்போட், 89 ஆவது நிமிடத்தில் ஜக் கிரியாலிஸ் ஆகியோர் தலா ஒரு கோல்களையும் பெற்றனர்.

ஈரான் சார்பில் மெஹ்டி டரீமி 2 கோல்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X