2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

உபமெயாங்கை கைச்சாத்திட்ட பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுடன் முன்களவீரரான பியர்-எமெரிக் உபமெயாங்க் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலிருந்து விலகிய பின்னரே பார்சிலோனாவில் 32 வயதான உபமெயாங்க் இணைந்துள்ளார்.

கடந்த மாத ஒழுக்க மீறல் காரணமாக ஆர்சனலுக்காக விளையாடியிருக்காத உபமெயாங்க், அதற்கு முன்பதாக 163 போட்டிகளில் 92 கோல்களைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .