2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி: பங்களாதேஷை வென்றது இந்தியா

Editorial   / 2019 மே 29 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரானது இங்கிலாந்தில் நாளை ஆரம்பிக்கின்ற நிலையில், கார்டிஃப்பில் நேற்று  இடம்பெற்ற பங்களாதேஷுடனான பயிற்சிப் போட்டியில் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

இந்தியா: 359/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மகேந்திர சிங் டோணி 113 (78), லோகேஷ் ராகுல் 108 (99), விராத் கோலி 47 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 2/58 [6], ருபெல் ஹொஸைன் 2/62 [8], மொஹமட் சைஃபுடீன் 1/27 [6], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/43 [8])

பங்களாதேஷ்: 264/10 (49.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் 90 (94), லிட்டன் தாஸ் 73 (90) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 3/47 [10], யுஸ்வேந்திர சஹால் 3/55 [10], ஜஸ்பிரிட் பும்ரா 2/25 [5], இரவீந்திர ஜடேஜா 1/40 [9.3])

இதேவேளை, பிறிஸ்டலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்தை மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

மேற்கிந்தியத் தீவுகள்: 421/10 (49.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 101 (86), அன்ட்ரே ரஸல் 54 (25), எவின் லூயிஸ் 50 (54), ஜேஸன் ஹோல்டர் 47 (32), கிறிஸ் கெய்ல் 36 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 4/50 [9.2], மற் ஹென்றி 2/107 [9])

நியூசிலாந்து: 330/10 (47.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: டொம் பிளன்டல் 106 (89), கேன் வில்லியம்சன் 85 (64), இஷ் சோதி 39 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: கார்லோஸ் பிறத்வெய்ட் 3/75 [9], ஃபேபியன் அலன் 2/47 [6.2], கேமார் றோச் 1/18 [5], ஷெல்டன் கோட்ரல் 1/16 [3], அஷ்லி நேர்ஸ் 1/60 [10])


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .