Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற நியூசிலாந்துடனான குழு இரண்டு சுப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
நியூசிலாந்து: 134/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டரைல் மிற்செல் 27 (20), டெவோன் கொன்வே 27 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹரிஸ் றாஃப் 4/22 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 1/21 [4], இமாட் வசீம் 1/24 [4], மொஹமட் ஹபீஸ் 1/16 [2])
பாகிஸ்தான்: 135/5 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 33 (34), ஆசிஃப் அலி ஆ.இ 27 (12), ஷொய்ப் மலிக் ஆ.இ 26 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷ் சோதி 2/28 [4], டிம் செளதி 1/25 [4], ஜேம்ஸ் நீஷம் 0/18 [3])
போட்டியின் நாயகன்: ஹரிஸ் றாஃப்
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026