Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இவ்வாண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பெர்கியூசன் விலகியுள்ளார்.
வலது கால் பின்புறத் தசைநார் உபாதை காரணமாகவே பெர்கியூசன் விலகியுள்ள நிலையில், அவரை இன்னொரு வேகப்பந்துவீச்சாளரான அடம் மில்ன் பிரதியிடவுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுக்கெதிரான நேற்று முன்தின போட்டியில் பெருவிரலில் காயமடைந்த நியூசிலாந்தின் துடுப்பாட்டவீரர் மார்டின் கப்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இந்தியாவுக்கெதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகமெனக் கூறப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026