Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது.
லோர்ட்ஸில் இன்று இடம்பெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் வென்றமையத் தொடர்ந்தே இந்த நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது.
தற்போது ஏழு போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளில் வென்றதுடன், ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ள அவுஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் காணப்படுகின்ற நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தியே அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
அவுஸ்திரேலியா: 285/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆரோன் பின்ஞ் 100 (116), டேவிட் வோணர் 53 (61), அலெக்ஸ் காரி ஆ.இ 38 (27), ஸ்டீவ் ஸ்மித் 38 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 2/46 [10], பென் ஸ்டோக்ஸ் 1/29 [6])
இங்கிலாந்து: 221/10 (44.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 89 (115) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப் 5/44 [10], மிற்சல் ஸ்டார்க் 4/43 [8.4], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 1/29 [7])
போட்டியின் நாயகன்: ஆரோன் பின்ஞ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
6 hours ago
9 hours ago
9 hours ago