Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், லீட்ஸில் இன்று இடம்பெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்;
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 232/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 85 (115), அவிஷ்க பெர்ணான்டோ 49 (39), குசல் மென்டிஸ் 46 (68), தனஞ்சய டி சில்வா 29 (47) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொவ்ரா ஆர்ச்சர் 3/52 [10], மார்க் வூட் 3/40 [8], அடில் ரஷீட் 2/45 [10], கிறிஸ் வோக்ஸ் 1/22 [5])
இங்கிலாந்து: 212/10 (47 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 82 (89), ஜோ றூட்57 (89) ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் மலிங்க 4/43 [10], தனஞ்சய டி சில்வா 3/32 [8], இசுரு உதான 2/41 [8], நுவான் பிரதீப் 1/38 [10])
போட்டியின் நாயகன்: லசித் மலிங்க
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026