Shanmugan Murugavel / 2021 நவம்பர் 05 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நடைபெற்ற ஸ்கொட்லாந்துடனான போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
ஸ்கொட்லாந்து: 85/10 (17.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோர்ஜ் மன்சி 24 (19), மிஷெல் லீஸ்க் 21 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 3/15 [4], மொஹமட் ஷமி 3/15 [3], ஜஸ்பிரிட் பும்ரா 2/10 [3.4], இரவிச்சந்திரன் அஷ்வின் 1/29 [4], வருண் சக்கரவர்த்தி 0/15 [3])
இந்தியா: 89/2 (6.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 50 (19), ரோஹித் ஷர்மா 30 (16) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: இரவீந்திர ஜடேஜா
25 minute ago
49 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago
51 minute ago