Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடப்புப் பருவகால முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டிலிருந்து வெளியேற புரூனோ பெர்ணாண்டஸை அனுமதிக்க மாட்டேன் என அவருக்கு கூறியதாக அக்கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ருபென் அமோரிம் தெரிவித்துள்ளார்.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்கு 30 வயதான பெர்ணாண்டஸ் செல்லப் போகிறாரென தகவல்கள் வாரயிறுதியில் வெளியாட்கியிருந்தன.
யுனைட்டெட்டின் அணித்தலைவரான பெர்ணாண்டஸ், 2027ஆம் ஆண்டு வரை ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளார்.
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago