Editorial / 2019 மார்ச் 03 , பி.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற எல் கிளாசிலோவில், தமது பரம வைரிகளான பார்சிலானாவிடம் றியல் மட்ரிட் தோல்வியுற்றது.
இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில், சக பின்கள வீரரான சேர்ஜி றொபேர்ட்டோ, றியல் மட்ரிட்டின் பின்கள வீரர்களுக்குள்ளால் கொடுத்த பந்தை நடப்புச் சம்பியன்களான பார்சிலோனாவின் மத்தியகள வீரரான இவான் றகிட்டிச் கோலாக்கியதன் மூலமே இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026