Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கின் ஜப்னா கிங்ஸ் அணியானது, வீரர்கள் தெரிவுக்கு முன்னதாக, தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவரான பப் டு பிளெஸியை தமது ஐகான் வீரராக இணைத்துக் கொண்டுள்ளது.
இதேவேளளை, டயமன்ட் வீரராக பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் வஹாப் றியாஸையும் ஜஃப்னா கிங்ஸ் இணைத்துக் கொண்டுள்ளது.
ஏற்கெனவே அணித்தலைவராக திஸர பெரேராவை ஜஃப்னா கிங்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எல்.பி.எல்: ஜஃப்னா கிங்ஸில் டு பிளெஸி, வஹாப்
லங்கா பிறீமியர் லீக்கின் ஜப்னா கிங்ஸ் அணியானது, வீரர்கள் தெரிவுக்கு முன்னதாக, தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவரான பப் டு பிளெஸியை தமது ஐகான் வீரராக இணைத்துக் கொண்டுள்ளது.
இதேவேளளை, டயமன்ட் வீரராக பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் வஹாப் றியாஸையும் ஜஃப்னா கிங்ஸ் இணைத்துக் கொண்டுள்ளது.
ஏற்கெனவே அணித்தலைவராக திஸர பெரேராவை ஜஃப்னா கிங்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026