Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் முடிவுக்கு வந்த ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்
ராஜஸ்தான்: 155/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வைபவ் சூரியவன்ஷி 46 (28), யஷஸ்வி ஜைஸ்வால் 39 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 3/14 [4], கார்த்திக் தியாகி 3/22 [4], சுனில் நரைன் 2/26 [4])
கொல்கத்தா: 161/6 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரிங்கு சிங் ஆ.இ 53 (34), அங்குல் றோய் ஆ.இ 29 (16), கமரன் கிறீன் 27 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 2/8 [3], யஷ் ராஜ் புஞ்சா 1/25 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/35 [4])
போட்டியின் நாயகன்: வருண் சக்கரவர்த்தி
5 minute ago
15 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
18 minute ago
30 minute ago