2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: சண்றைசர்ஸ் ஹைதரபாத்தை வென்ற பஞ்சாப் கிங்ஸ்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 11 , பி.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், புதிய சண்டிஹாரில் சனிக்கிழமை (11) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பஞ்சாப் கிங்ஸ்

சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 219/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 74 (28), ஹெய்ன்றிச் கிளாசென் 39 (33), ட்ரெவிஸ் ஹெட் 38 (23), இஷன் கிஷன் 27 (17), அனிகெட் வெர்மா 18 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷஷாங்க் சிங் 2/20 [3])

பஞ்சாப் கிங்ஸ்: 223/4 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 69 (33), பிரியன்ஷ் ஆர்யா 57 (20), பிரப்சிம்ரன் சிங் 51 (25), ஷஷாங்க் சிங் ஆ.இ 16 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷிவங்க் குமார் 3/33 [4], ஹர்ஷ் டுபே 1/38 [4], அபிஷேக் ஷர்மா 0/7 [0.5], நிதிஷ் குமார் ரெட்டி  0/20 [2])

போட்டியின் நாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .