Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 15 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், சென்னையில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொல்கத்தா
சென்னை: 192/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்சன் 48 (32), டெவால்ட் பிறெவிஸ் 41 (29), ஆயுஷ் மாத்ரே 38 (17), சஃப்ராஸ் கான் 23 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: கார்த்திக் தியாகி 2/35 [4], சுனில் நரைன் 1/21 [4], அங்குல் றோய் 1/21 [3])
கொல்கத்தா: 160/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரமன்டீப் சிங் 35 (23), றொவ்மன் பவல் ஆ.இ 31 (22), அஜின்கியா ரஹானே 28 (22), அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 (19), சுனில் நரைன் 24 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: நூர் அஹ்மட் 3/21 [4], அன்ஷுல் கம்போஜ் 2/32 [4], கலீல் அஹ்மட் 1/24 [3.5], அகீல் ஹொஸைன் 1/26 [4])
போட்டியின் நாயகன்: நூர் அஹ்மட்
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026