2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: நடப்புச் சம்பியன்களை வீழ்த்திய ராஜஸ்தான்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 11 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், குவஹாத்தியில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்

பெங்களூரு: 201/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஜாட் பட்டிடார் 63 (40), விராட் கோலி 32 (16), வெங்கடேஷ் ஐயர் ஆ.இ 29 (15), றொமாரியோ ஷெப்பர்ட் 22 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரவி பிஷ்னோய் 2/32 [4], பிறிஜேஷ் ஷர்மா 2/37 [4], இரவீந்திர ஜடேஜா 1/14 [2])

ராஜஸ்தான்: 202/4 (18 ஓவ. ) (துடுப்பாட்டம்: துருவ் ஜுரேல் ஆ.இ 81 (43), வைபவ் சூரியவன்ஷி 78 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: க்ருனால் பாண்டியா 2/30 [4], றொமாரியோ ஷெப்பர்ட் 0/18 [2], புவ்னேஷ்வர் குமார் 0/37 [4])

போட்டியின் நாயகன்: வைபவ் சூரியவன்ஷி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .