Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் திங்கட்கிழமை (06) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் றைடர்ஸுக்கிடையிலான போட்டியில் மழை காரணமாக முடிவேதும் பெறப்படாத நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.
மழை போட்டியை இடைநிறுத்தியபோது முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
24 minute ago
48 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
48 minute ago
50 minute ago