2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஐ.பி.எல்: முதல் வெற்றியைப் பெற்ற சென்னை

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 12 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் சனிக்கிழமை (11) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி

சென்னை: 212/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்சன் ஆ.இ 115 (56),ஆயூஷ் மாத்ரே 59 (36), ஷிவம் டுபே ஆ.இ 20 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆகிஃப் நபி 0/17 [2], முகேஷ் குமார் 0/37 [4], அக்ஸர் பட்டேல் 1/39 [4], லுங்கி என்கிடி 0/41 [4])

டெல்லி: 189/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 60 (38), பதும் நிஸங்க 41 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேமி ஒவெர்ட்டன் 4/18 [4], அன்ஷுல் கம்பொஜ் 3/35 [4], குர்ஜப்னீட் சிங் 1/39 [4])

போட்டியின் நாயகன்: சஞ்சு சாம்சன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .