Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 13 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
பெங்களூரு: 240/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பில் ஸோல்ட் 78 (36), ரஜாட் பட்டிடார் 53 (20), விராட் கோலி 50 (38), டிம் டேவிட் ஆ.இ 34 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 0/35 [4], ஹர்திக் பாண்டியா 1/39 [4])
மும்பை: 222/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் ஆ.இ 71 (31), ஹர்திக் பாண்டியா 40 (22), றயான் றிக்கெல்டன் 37 (22), சூரியகுமார் யாதவ் 33 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: குருனால் பாண்டியா 1/26 [4], ரசிக் சலாம் 1/23 [2.5], புவ்னேஷ்வர் குமார் 0/38 [4])
போட்டியின் நாயகன்: பில் ஸோல்ட்
36 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
14 Apr 2026