Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 08 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), குவஹாத்தியில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
மழை காரணமாக தலா 11 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே இப்போட்டி நடைபெற்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
ராஜஸ்தான்: 150/3 (11 ஓவ. ) (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் ஆ.இ 77 (32), வைபவ் சூரியவன்ஷி 39 (14), ரியான் பராக் 20 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்லா மொஹமட் கஸன்ஃபார் 2/21 [2], ஹர்திக் பாண்டியா 0/17 [2], ஜஸ்பிரிட் பும்ரா 0/32 [3])
மும்பை: 123/9 (11 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 25 (08), நாமன் திர் 25 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: நன்ட்ரே பேர்கர் 2/21 [2], ரவி பிஷ்னோய் 2/25 [2], சந்தீப் ஷர்மா 2/26 [3], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/17 [2], துஷார் தேஷபந்தே 1/29 [2])
போட்டியின் நாயகன்: யஷஸ்வி ஜைஸ்வால்
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026