Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஹைதரபாத்தில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்
ஹைதரபாத்: 216/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் 91 (44), ஹெய்ன்றிச் கிளாசென் 40 (26), நிதிஷ் குமார் ரெட்டி 28 (13), சலில் அரோரா ஆ.இ 24 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/37 [4], ரியான் பராக் 1/5 [1], நன்ட்ரே பேகர் 0/31 [4])
ராஜஸ்தான்: 159/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: டொனோவன் பெரைரா 69 (44), இரவீந்திர ஜடேஜா 45 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: சகிப் ஹுஸைன் 4/24 [4], பிரஃபுல் ஹிஞ் 4/34 [4], எஷான் மலிங்க 2/31 [4], ஷிவங் குமார் 0/28 [3], நிதிஷ் குமார் ரெட்டி 0/19 [2])
போட்டியின் நாயகன்: பிரஃபுல் ஹிஞ்
36 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
14 Apr 2026