Shanmugan Murugavel / 2026 மார்ச் 30 , பி.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், குவஹாத்தியில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் தோற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்
சென்னை: 127/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேமி ஒவெர்ட்டன் 43 (36), கார்த்திக் ஷர்மா 18 (15), சஃப்ராஸ் கான் 17 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/19 [4], இரவீந்திர ஜடேஜா 2/18 [3], நன்ட்ரே பேர்கர் 2/26 [4], ரவி பிஷ்னோய் 1/16 [3], பிறிஜேஷ் ஷர்மா 1/17 [3], சந்தீப் ஷர்மா 1/22 [2.4])
ராஜஸ்தான்: 128/2 (12.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: வைபவ் சூரியவன்ஷி 52 (17), யஷஸ்வி ஜைஸ்வால் ஆ.இ 38 (36), துருவ் ஜூரேல் 18 (09), ரியான் பராக் ஆ.இ 14 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ஷுல் கம்போஜ் 2/27 [3], கலிள் அஹ்மட் 0/17 [3])
1 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago