Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில், கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொல்கத்தா
சென்னை: 235/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே ஆ.இ 71 (29), டெவோன் கொன்வே 56 (40), ஷிவம் டுபே 50 (21), ருத்துராஜ் கைகவாட் 35 (20), இரவீந்திர ஜடேஜா 18 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுயஷ் ஷர்மா 1/29 [4])
கொல்கத்தா: 186/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் 61 (26), ரிங்கு சிங்க் ஆ.இ 53 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: மகேஷ் தீக்ஷன 2/32 [4], மதீஷ பத்திரண 1/27 [4], ஆகாஷ் சிங்க் 1/29 [4])
போட்டியின் நாயகன்: அஜின்கியா ரஹானே
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026