Shanmugan Murugavel / 2025 மே 08 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் புதன்கிழமை (07) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொல்கத்தா
கொல்கத்தா: 179/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 48 (33), அன்ட்ரே ரஸல் 38 (21), மனிஷ் பாண்டே ஆ.இ 36 (28), சுனில் நரைன் 26 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: நூர் அஹ்மட் 4/31 [4], இரவீந்திர ஜடேஜா 1/34 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 0/19 [3], கலீல் அஹ்மட் 0/14 [2])
சென்னை: 183/8 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவால்ட் பிறெவிஸ் 52 (25), ஷிவம் டுபே 45 (40), உர்வில் பட்டேல் 31 (11), இரவீந்திர ஜடேஜா 19 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 2/18 [4], சுனில் நரைன் 0/28 [4])
போட்டியின் நாயகன்: நூர் அஹ்மட்
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago