Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 07 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: குஜராத்
சண்றைசர்ஸ்: 152/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிதிஷ் குமார் ரெட்டி 31 (34), ஹெய்ன்றிச் கிளாசென் 27 (19), பற் கமின்ஸ் ஆ.இ 22 (09), அனிகெட் வெர்மா 18 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 4/17 [4], சாய் கிஷோர் 2/24 [4], பிரசீத் கிருஷ்ணா 2/25 [4], ரஷீட் கான் 0/31 [4])
குஜராத்: 153/3 (16.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் ஆ.இ 61 (43), வொஷிங்டன் சுந்தர் 49 (29), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் ஆ.இ 35 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 2/28 [4], பற் கமின்ஸ் 1/26 [3.4], ஜெய்தேவ் உனத்கட் 0/16 [2], ஸீஷன் அன்சாரி 0/33 [4])
போட்டியின் நாயகன்: மொஹமட் சிராஜ்
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago