2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐ.பி.எல்: சண்றைசர்ஸை வென்ற கப்பிட்டல்ஸ்

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 25 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கப்பிட்டல்ஸ்

கப்பிட்டல்ஸ்: 144/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மனிஷ் பாண்டே 34 (27), அக்ஸர் பட்டேல் 34 (34), மிற்செல் மார்ஷ் 25 (15), டேவிட் வோர்னர் 21 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: வொஷிங்டன் சுந்தர் 3/28 [4], புவ்னேஷ்வர் குமார் 2/11 [4], தங்கராசு நடராஜன் 1/21 [3], உம்ரான் மலிக் 0/14 [2])

சண்றைசர்ஸ்: 137/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மாயங்க் அகர்வால் 49 (39), ஹென்றிச் கிளாசென் 31 (19), வொஷிங்டன் சுந்தர் ஆ.இ 24 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 2/21 [4], அன்றிச் நொர்கியா 2/33 [4], குல்டீப் யாதவ் 1/22 [4], இஷாந்த் ஷர்மா 1/18 [3])

போட்டியின் நாயகன்: அக்ஸர் பட்டேல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X